அண்மையில் வெளியிடப்பட்டிருந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரை.இந்துவின் மாணவியான செல்வி ஜெகதீஸ்வரன் சாகித்தியா ஒன்பது பாடங்கிலும் A தர சித்தியினைப் பெற்றிருப்பதுடன் இரு மாணவர்கள் எட்டு பாடத்திலும் ஆறு மாணவர்கள் ஆறு பாடத்திலும் A தர சித்தியினை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் பயிற்று வித்த அசிரியர்களையும் கல்லூரியின் அதிபரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
சிறப்பச் சித்தி பெற்ற மாணவர்களின் விபரத்தினையும் பெறுபேற்றின் அடிப்படையில் ஆய்வுசெய்யப்பட்ட அறிக்கையினையும் கிழே பார்வையிடலாம்.
சிறப்புப் பெறுபேற்று விபரம்:
No Responses to “காரை.இந்துவிலிருந்து தோற்றி சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”