எமது தாய்ச் சங்க நிர்வாகத்தின் உப பொருளாளர் திரு விஸ்வலிங்கம் ஹம்சன் அவர்களின் அன்புத் தந்தையாரும் எமது கல்லூரியின் ஆசிரியர் திருமதி புஸ்பறஞ்சினி ஹம்சன் அவர்களின் மாமனாருமாகிய திரு.சுப்பிரமணியம் விஸ்வலிங்கம்(பண்ணையார்) அவர்கள் நேற்றய தனம் வியாழக்கிழமை(11-01-2018) காரைநகரில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்!”