காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆண்டு பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்பிரல் 8, 2018 (08.04.2018) அன்று பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பிற்பகல் 3:00 மணிக்கு அதிபர் திருமதி. சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
பழைய மாணவர்கள் மேற்படி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க தாய்ச் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் பற்றிய அறிவித்தல்”