யாஃகாரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம எதிர்வரும் யூன் மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு நடைபெறும்.
கூட்டம் நடைபெறவுள்ள இடமும் கூட்ட நிகழ்ச்சி நிரலும் விரைவில் அறியத்தரப்படும். இக்கூட்டத்தில் தலைவர், உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர், மற்றும் ஐந்து உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறும்.
நிர்வாக சபைத் தெரிவு தொடர்பான விபரத்தினைப் பின்னே பார்வையிடமுடியும். அதேவேளை ஜனவரி2017 தொடக்கம் டிசம்பர்2017 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கையும் வரவு-செலவு அறிக்கையும் அங்கத்தவர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம், கனடா
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் பற்றிய அறிவித்தல்.”