காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 6வது ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்;த சனிக்கிழமை(30-06-2018) முற்பகல் 10.00மணிக்கு கனடா செல்வச்சந்நிதி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் பதில் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது.
செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
2017 ஆம் ஆண்டுக்காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா, செயற்பாட்டு அறிக்கை – 2017”