Kasippillai & Sons நிறுவன உரிமையாளரும், வவுனியா காசிப்பிள்ளை என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தவரும், வர்த்தகத்துறையின் முன்னோடிகளுள் ஒருவரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரும் அனுசரணையாளருமாகிய திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தலை கீழே பார்வையிடலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”