கோட்ட மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான விநாடி வினாப் போட்டிகளில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய தரம் 7, தரம் 8 மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டனர்.
தரம் 9 மாணவர்கள் முதல் இரண்டு இடங்களையும் தரம் 10 மாணவன் மூன்றாம் இடத்தையும் தரம் 11 மாணவர்கள் இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டி முடிவுகளின் விபர அட்டவணை பின்வருமாறு:
பெயர் | தரம் | இடம் |
அ.பிரணவரூபன் | 7 | 1 |
ஏ.கோபிநாத் | 7 | 2 |
ப.சசிதரன் | 7 | 3 |
இ.நிருபமா | 8 | 1 |
சோ.யசிந்தன் | 8 | 2 |
க.கமலரூபன் | 8 | 3 |
இ.லக்சிகா | 9 | 1 |
பா.குலமதி | 9 | 2 |
ச.பிரதாப சர்மா | 10 | 3 |
த.நாகறஞ்சன் | 11 | 2 |
ந.தீபிகா | 11 | 3 |
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பங்குபற்றிய மாணவர்களுக்கு எமது பாராட்டுகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு எமது நன்றி கலந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
No Responses to “கோட்ட மட்ட விஞ்ஞான விநாடி வினாப் போட்டி– 2013 முடிவுகள்”