காரைநகர், களபூமியை பிறப்பிடமாகவும் கோப்பாய் வடக்கு, கனடா, ஸ்காபுரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் மூத்த பழைய மாணவனும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரும,; ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபருமாகிய திரு.கந்தவனம் பழனிவேலு அவர்கள் தமது 92வது வயதில் சென்ற 29-12-2018 வியாழக்கிழமை அன்று கனடா, ஸ்காபுரோவில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் சென்ற 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
நிர்வாகம்,
பழைய மாணவர் சங்கம், கனடா
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”