காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கொழும்பில் வசித்து வந்தவரும் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நேசரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும் எமது கல்லூரியின் பழைய மாணவனும் எமது சங்கத்தின் உறுப்பினர்களான அன்பழகி, ரோகிணி ஆகியோரின் அன்புச் சகோதரனுமான திரு. பாலசுப்பிரமணியம் பாலநேசன் 13-12-2018 அன்று கொழும்பு, வெள்ளவத்தையில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
நிர்வாகம், காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”