கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முன்னோடி நிகழ்வாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்ட போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(26.01.2014) அன்று காலை இடம்பெற்றது.
வீதியோட்டப் போட்டியை கல்லூரியின் பகுதித் தலைவர் திரு.தெ.லிங்கேஸ்வரன் தொடக்கி வைத்தார்.
வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.
முதலாமிடம் செல்வன் சி.கோகுலன் (தரம் 11 – தியாகராசா இல்லம்)
இரண்டாம் இடம் செல்வன் அ.அஜந்தன் (தரம் 11- சயம்பு இல்லம்),
மூன்றாம் இடம் செல்வன் பா.பிரசாந்தன் (தரம் 11 -தியாகராசா இல்லம்),
நான்காம் இடம் செல்வன் கோ.அஜித்குமார் (தரம் 11 -நடராசா இல்லம் )
ஐந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 10 -சயம்பு இல்லம்)
பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு:
முதலாமிடம் செல்வி நா.விஜயகுமாரி (தரம் 11 பாரதி இல்லம்)
இரண்டாம் இடம் செல்வி லோ.ஜோதிகா (தரம் 10 நடராசா இல்லம்)
மூன்றாம் இடம் செல்வி செ.தேனுஜா (தரம் 11 பாரதி இல்லம்)
வீதியோட்ட நிகழ்வையும்,வீதியோட்டப் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன், விளையாட்டுபத்துறைப் பொறுப்பாசிரியை திருமதி.சாமினி சிவராஜ் ஆகியோருடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்.
No Responses to “கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் முன்னோடி நிகழ்வுகள்”