கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது.
பொருளாளர் திரு. ஆ.சோதிநாதன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கை திருத்தங்களின்றி சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அவ்வறிக்கையினை இங்கே அழுத்திப் பார்வையிடாலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் அறிக்கை”