காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும் முதுநிலை ஆசிரியையும் கல்லூரியின் முன்னாள் பதில் அதிபரும் தற்போதய பகுதித் தலைவரும் ஆகிய திருமதி கலாநிதி சிவநேசன் அவர்கள் இன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் இவரது கணவனான திரு. சிவநேசன் அவர்களும் கல்லூரியின் பழைய மாணவன் என்பதுடன் இக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நிர்வாகம்,
யா/காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா
2016ஆம் ஆண்டு திருமதி கலாநிதி சிவநேசன் அவர்கள் காரை.இந்துவின் பதில் அதிபராகக் கடமையாற்றியசமயம் இவர் தலைமையில் நடைபெற்ற பரிசில் தினத்தின்போது கல்லூரிக் கொடியினை ஏற்றிவைப்பதையும், மங்கள விளக்கேற்றி வைப்பதையும், பரிசில்தின அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவதையும் கீழே உள்ள படங்களில் காணலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”